Charitable Projects
How to Become a Muslim
One becomes a Muslim by believing in the Two Testifications of Faith (referred to in Arabic as ash-Shahadatan) and uttering them with the intention of leaving out blasphemy.
I bear witness that no one deserves to be worshiped except Allah and I bear witness that Muhammad is the Messenger of Allah
முஸ்லிம் அல்லாத ஒருவர் எவ்வாறு இஸ்லாத்தில் நுழைவது?
ஒரு முஸ்லிமல்லாத ஒருவர் இரண்டு சாட்சியங்களின் (ஷஹாதாக்கலிமாவின்) அர்த்தத்தை அறிந்து நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தில் நுழைவதாகும். அதனை அவருக்கு தெரிந்த மொழியில் அழகான முறையில் தனக்குத்தானே கேற்கும் படி கூறிக்கொள்ள முடியும்.
அவர் அவற்றை அரபுமொழியில் மொழிய விரும்பினால், அவை
أَشْهَدُ أَنْ لا إلَـهَ إلَّا اللهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ الله
வணக்கத்திற்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வை தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன், மேலும் முஹம்மது நபி ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் அறிந்து உறுதிகொண்டு நாவினால் சாட்சி கூறுகிறேன்.