காத்தான்குடியில் மௌலிதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிகழ்வுகள்
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் மஷாரீஇல் ஹைரிய்யஹ் அல் இஸ்லாமிய்யாவின் அனுசரனையுடன் 06.10.2023 அன்று காத்தான்குடியில் மௌலிதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. காத்தான்குடி பீச்வேய் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 4.30 க்கு இந்நிகழ்வு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அஷ்ஷைய்க் ஸஃத், மற்றும் அஷ்ஷைய்க் முஸ்தபா ஆகியோர் கலந்து காதுக்கு இனிமையான அழகிய இஸ்லாமிய கஸீதாக்களை, நபி புகழ் பாடல்களை பாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர். இவர்களுடன்…
Read morePOSTED BY
ஜம்இய்யதுல் மஷாரீஇல் ஹைரிய்யஹ் அல் இஸ்லாமிய்யஹ் நிறுவனத்தினால் புத்தளத்தில் 10.10.2023 மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட மௌலிதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
புத்தளம், K.A. பாயிஸ் கேட்போர் கூடத்தில் நேற்று இந்த நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 4.30 க்கு இந்நிகழ்வு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அஷ்ஷைய்க் ஸஃத், மற்றும் அஷ்ஷைய்க் முஸ்தபா ஆகியோர் கலந்து காதுக்கு இனிமையான அழகிய இஸ்லாமிய கஸீதாக்களை, நபி புகழ் பாடல்களை பாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர். இவர்களுடன் கொழும்பு இமாம் அல் அஷ்அரீ அறபுக் கலாபீட கஸீதா குழுவினரும் இணைந்து கஸீதா பாடினர். மேலும் இந்நிகழ்வில் அஷ்ஷைய்க் அப்துல்லாஹ் மாஜித் பஹ்ஜீ மற்றும் அஷ்ஷைய்க்…
Read morePOSTED BY
ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் ஏற்பாட்டில் ஜம்இய்யதுல் மஷாரீஇல் ஹைரிய்யஹ் அல் இஸ்லாமிய்யாவின் அனுசரனையுடன் 06.10.2023 அன்று காத்தான்குடியில் மௌலிதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
காத்தான்குடி பீச்வேய் ஹோட்டலில் இந்த நிகழ்வு நடைபெற்றது. பிற்பகல் 4.30 க்கு இந்நிகழ்வு தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக அஷ்ஷைய்க் ஸஃத், மற்றும் அஷ்ஷைய்க் முஸ்தபா ஆகியோர் கலந்து காதுக்கு இனிமையான அழகிய இஸ்லாமிய கஸீதாக்களை, நபி புகழ் பாடல்களை பாடி பார்வையாளர்களை பிரமிக்கவைத்தனர். இவர்களுடன் கொழும்பு இமாம் அல் அஷ்அரீ மற்றும் ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் கஸீதா குழுவினரும் இணைந்து கஸீதா பாடினர். ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கல்லூரியின் கௌரவ பணிப்பாளர் அஷ்ஷேய்க் நதீர்…
Read morePOSTED BY
இஸ்லாத்திற்கு வரும் முறை
இஸ்லாத்திற்கு வரும் முறை இரு ஷஹாதா கலிமாக்களையும் நாவினால் மொழிய வேண்டும். أَشْهَدُ أَنْ لَاإِلهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِஇதன் கருத்தாவது:- உண்மையில் வணங்கி வழிபடத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று உள்ளத்தினால் உறுதி கொள்கிறேன் நாவால் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் அறிகிறேன். أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ மேலும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என நான் அறிந்து உள்ளத்தினால் உறுதி…
Read morePOSTED BY
குப்ர் – கொள்கை மறுப்பு
குப்ர் – கொள்கை மறுப்பு நாம் இயன்ற அளவு எமது நாவுகளை பாவமான விடயங்களை பேசுவதை விட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஓர் அடியான் தேவையற்ற வீணான பாவமான சில வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் மூலம் சில வேலை அவன் தன்னை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிடுவான். அல்லாஹ் எங்களை அதை விட்டும் பாதுகாப்பானாக. மேலும் சில விடயங்களை உள்ளத்தினால் நம்பியிருப்பதினாலும் இன்னும் ஓர் சில விடயங்களை செய்வதினாலும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிடுவான். எனவே ஓர் அடியானை…
Read morePOSTED BY
அல்லாஹ்வை அறிவது கடமையாகும்.
அல்லாஹ்வை அறிவது கடமையாகும். அல்லாஹ்வை அறிவதென்றால் அல்லாஹ்வுக்கு வாஜிபான அதாவது இருக்கவேண்டிய தன்மைகளையும்இ இருக்கக்கூடாத தன்மைகளையும் ஜாயிஸான தன்மைகளையும் அறிவதன் மூலமே அல்லாஹ்வை ஈமான் கொள்வது சாத்தியமாகும். எனவே ஒரு மனிதன் கட்டாயம் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய 13 (20) தன்மைகளை அறிவது கட்டாயமாகும்.01- (الوجود) அல்வுஜுது:- அல்லாஹ் உள்ளான். இவ்வுலகம் சீரான முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றமையே இதற்கான பெரிய ஆதாரமாகும். அதாவது சூரியன் காலையில் உதிக்கின்றது. மாலையில் மறைகின்றது. மழை பொழிகின்றது. காற்று வீசுகின்றது இவை அனைத்தையும்…
Read morePOSTED BY
அர்ஷைப் படைத்தவன் யார்?அல்லாஹ்.
அர்ஷைப் படைத்தவன் யார்?அல்லாஹ். அர்ஷ் என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட படைப்புகளில் மிகப்பிரம்மாண்டமான பெறுமானத்தைக் கொண்ட ஒன்றாகும். அதற்கு 4 கால்கள் (இருக்கைகளுக்கு இருப்பது போன்று) உள்ளன. அந்த அர்ஷ{தான் சுவனலோகத்தின் முகடாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த அர்ஷை 4 மலக்குமார்கள் சுமந்த வண்ணம் உள்ளார்கள். கியாமத் நாளின் போது 8 மலக்குகள் அதனை சுமப்பார்கள். அர்ஷானது இந்த 7 வானம், 7 பூமிகளை விட பல்லாயிரம் மடங்கு விசாலமானதாகும். இது போன்ற பிரம்மாண்ட படைப்புகளையும் தன்னால் படைக்க முடியும்…
Read morePOSTED BY