புரிதலுக்காக சில கேள்விகள் -1-2
(01) இவ்வுலகைப் படைத்தவன் யார்? அல்லாஹ்.
இந்த உலகைப் படைத்த அல்லாஹ்வுக்கு இவ்வுலகின் எத்தேவையும் எவ்வுதவியும் அவசியம் கிடையாது. ஆனால் இவ்வுலகத்தின் இயக்கத்திற்கு அல்லாஹ்வின் உதவி அவசியமாகும்.
(02) இவ்வானங்களை படைத்தவன் யார்? அல்லாஹ்.
இல்லாமையில் இருந்த வானங்களை இருப்பு நிலைக்கு ஆக்கிய அல்லாஹ் வானத்தின் பக்கம் எவ்வாறு தேவை காணமுடியும் ?? நிச்சயமாக இல்லை. அல்லாஹ் வானங்களின் பக்கம் தேவை காண்பவன் இல்லை. இந்த பூமியைப் படைத்தவன் யார்? அல்லாஹ். அல்லாஹ்வுக்கு பூமிகளின்பால் எத்தேவையும் கிடையாது. ஆனால் இப்பூமியின் இயக்கத்திற்கு அல்லாஹ்வுடைய உதவி கட்டாயம் தேவை.
-
Previous Post
நாம் அறிந்திருக்க வேண்டிய ஈமானின் சில பிரதான பகுதிகள்
-
Next Post
அர்ஷைப் படைத்தவன் யார்?அல்லாஹ்.