இஸ்லாத்திற்கு வரும் முறை
இஸ்லாத்திற்கு வரும் முறை இரு ஷஹாதா கலிமாக்களையும் நாவினால் மொழிய வேண்டும். أَشْهَدُ أَنْ لَاإِلهَ إِلَّا اللهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِஇதன் கருத்தாவது:- உண்மையில் வணங்கி வழிபடத்தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று உள்ளத்தினால் உறுதி கொள்கிறேன் நாவால் ஏற்றுக்கொள்கிறேன். மேலும் அறிகிறேன். أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُوْلُ اللهِ மேலும் நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என நான் அறிந்து உள்ளத்தினால் உறுதி…
Read morePOSTED BY
குப்ர் – கொள்கை மறுப்பு
குப்ர் – கொள்கை மறுப்பு நாம் இயன்ற அளவு எமது நாவுகளை பாவமான விடயங்களை பேசுவதை விட்டும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஓர் அடியான் தேவையற்ற வீணான பாவமான சில வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் மூலம் சில வேலை அவன் தன்னை அறியாமலே இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிடுவான். அல்லாஹ் எங்களை அதை விட்டும் பாதுகாப்பானாக. மேலும் சில விடயங்களை உள்ளத்தினால் நம்பியிருப்பதினாலும் இன்னும் ஓர் சில விடயங்களை செய்வதினாலும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டும் வெளியேறிடுவான். எனவே ஓர் அடியானை…
Read morePOSTED BY
அல்லாஹ்வை அறிவது கடமையாகும்.
அல்லாஹ்வை அறிவது கடமையாகும். அல்லாஹ்வை அறிவதென்றால் அல்லாஹ்வுக்கு வாஜிபான அதாவது இருக்கவேண்டிய தன்மைகளையும்இ இருக்கக்கூடாத தன்மைகளையும் ஜாயிஸான தன்மைகளையும் அறிவதன் மூலமே அல்லாஹ்வை ஈமான் கொள்வது சாத்தியமாகும். எனவே ஒரு மனிதன் கட்டாயம் அல்லாஹ்வுக்கு இருக்க வேண்டிய 13 (20) தன்மைகளை அறிவது கட்டாயமாகும்.01- (الوجود) அல்வுஜுது:- அல்லாஹ் உள்ளான். இவ்வுலகம் சீரான முறையில் இயங்கிக்கொண்டிருக்கின்றமையே இதற்கான பெரிய ஆதாரமாகும். அதாவது சூரியன் காலையில் உதிக்கின்றது. மாலையில் மறைகின்றது. மழை பொழிகின்றது. காற்று வீசுகின்றது இவை அனைத்தையும்…
Read morePOSTED BY
அர்ஷைப் படைத்தவன் யார்?அல்லாஹ்.
அர்ஷைப் படைத்தவன் யார்?அல்லாஹ். அர்ஷ் என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட படைப்புகளில் மிகப்பிரம்மாண்டமான பெறுமானத்தைக் கொண்ட ஒன்றாகும். அதற்கு 4 கால்கள் (இருக்கைகளுக்கு இருப்பது போன்று) உள்ளன. அந்த அர்ஷ{தான் சுவனலோகத்தின் முகடாக அமைக்கப்பட்டுள்ளதுடன் அந்த அர்ஷை 4 மலக்குமார்கள் சுமந்த வண்ணம் உள்ளார்கள். கியாமத் நாளின் போது 8 மலக்குகள் அதனை சுமப்பார்கள். அர்ஷானது இந்த 7 வானம், 7 பூமிகளை விட பல்லாயிரம் மடங்கு விசாலமானதாகும். இது போன்ற பிரம்மாண்ட படைப்புகளையும் தன்னால் படைக்க முடியும்…
Read morePOSTED BY
நாம் அறிந்திருக்க வேண்டிய ஈமானின் சில பிரதான பகுதி-2
புரிதலுக்காக சில கேள்விகள் -1-2 (01) இவ்வுலகைப் படைத்தவன் யார்? அல்லாஹ். இந்த உலகைப் படைத்த அல்லாஹ்வுக்கு இவ்வுலகின் எத்தேவையும் எவ்வுதவியும் அவசியம் கிடையாது. ஆனால் இவ்வுலகத்தின் இயக்கத்திற்கு அல்லாஹ்வின் உதவி அவசியமாகும். (02) இவ்வானங்களை படைத்தவன் யார்? அல்லாஹ். இல்லாமையில் இருந்த வானங்களை இருப்பு நிலைக்கு ஆக்கிய அல்லாஹ் வானத்தின் பக்கம் எவ்வாறு தேவை காணமுடியும் ?? நிச்சயமாக இல்லை. அல்லாஹ் வானங்களின் பக்கம் தேவை காண்பவன் இல்லை. இந்த பூமியைப் படைத்தவன் யார்? அல்லாஹ்.…
Read morePOSTED BY
நாம் அறிந்திருக்க வேண்டிய ஈமானின் சில பிரதான பகுதிகள்
நாம் அறிந்திருக்க வேண்டிய ஈமானின் சில பிரதான பகுதிகள் அல்லாஹ் மனிதர்களின் ஈருலக வெற்றிக்காக பல கட்டளைகளையிட்டுள்ளான். அக்கட்டளைகளிலே முதன்மையானதும் முக்கியமானதும் ஈமான் ஆகும். அதாவது அல்லாஹ்வையும் அவனது ரஸஊலையும் உரியமுறையில் அறிந்து அதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வதையே ஈமான் எனப்படுகிறது. இந்த மாபெரும் கடமையில் துரோகம் செய்தவர் கடைசியாக ஒதுங்குமிடம் நரகமாகும். அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கும் அருட்கொடைகளில் மிக உன்னதமானது ஈமானிய பாக்கியமாகும். இந்த அருளுக்கு எதுவும் ஈடாகாது. ஏனெனில் கலிமா சொல்லி அதன் பிரகாரம் இறுதி…
Read morePOSTED BY
The Accountable (Mukallaf)
The Accountable (Mukallaf) Islamically, the accountable person (mukallaf) is the one who is pubescent, sane, and has received the message of Islam. Pubescence happens when one reaches the age of fifteen (15) lunar years, or otherwise. The sane person is the one who has not lost one’s mind. For one to be accountable (mukallaf), it…
Read morePOSTED BY
The True Belief
The True Belief Allah, ta^ala, said in the Qur’an: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ حَقَّ تُقَاتِهِ وَلاَ تَمُوتُنَّ إِلاَّ وَأَنتُم مُّسْلِمُونَ – 102 Ya ayyuhal-ladhina amanut-taqullaha haqqa tuqatihi wa la tamutunna illa wa antum muslimun. Ayah 102 of Suratu Al ^Imran means: {O believers, fear Allah properly (as you should) and do not die…
Read morePOSTED BY
Angels
Angels All praise is due to Allah The Exalted, and may Allah raise the rank of our beloved Prophet Muhammad peace be upon him, his kind relatives and companions, and protect his nation from that which he feared for them thereafter; Among the most important matters of the belief (Iman) is to believe in the…
Read morePOSTED BY
The Supplement to the Creed of Sheikh Fakhr ud-Din Ibn ^Asakir
The Supplement to the Creed of Sheikh Fakhr ud-Din Ibn ^Asakir Know, may Allah be merciful to you by guiding you to the acceptable deeds, that our Master Muhammad, the son of ^Abdullah, the son of ^Abdul Muttalib, the son of Hashim, the son of ^Abdu Manaf, the son of Qusayy, the son of Kilab,…
Read morePOSTED BY